பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடைக்குட்டி சிங்கம் திரைப்படம் வெற்றிகரமாக ஓடி வருகிறது இப்படத்தின் தெலுங்கு பதிப்பு சின்னபாபு என்ற பெயரில் வெளிவந்துள்ளது.இப்படத்தை சமீபத்தில் பார்த்த துணை ஜனாதிபதி இப்படத்தை மிகவும் மனம் திறந்து பாராட்டியுள்ளார், குடும்பங்கள் உறவுகள் பெருமைகளையும்

விவசாயம் மற்றும் அழிந்து வரும் நம்மின் சில பாரம்பரியங்களை அழகாக இப்படம் எடுத்துரைப்பதாக துணை ஜனாதிபதி திரு.வெங்கையா நாயுடு அவர்கள் பாராட்டியுள்ளார்