அனைவருக்கும் கதை, திரைக்கதை , வசனம், இயக்கம், பற்றி தன் அனுபவங்களை புத்தகமாக எழுதி கற்றுத்தருகிறார் பார்த்திபன் அவர்கள். இந்த புத்தகத்தை வரும் ஆகஸ்ட் 15 அன்று வெளியிடுகிறார் பார்த்திபன்.

புத்தகத்தோடு சேர்த்து கதை திரைக்கதை இயக்கம் பற்றிய டிவிடியும் வெளியிடுகிறார் பார்த்திபன்.