திரையுலகில் நடிகர்கள் 25 வருடம் கூட ஹீரோவாக நடிக்கலாம், ஆனால் நடிகைகள் அதிகபட்சம் ஐந்து வருடங்கள் ஹீரோயினியாக நீடித்திருந்தாலே அபூர்வம். நயன்தாரா, த்ரிஷா போன்றவர்கள் விதிவிலக்கு

இந்த நிலையில் நடிகைகள் நடிக்கும்போதே பணத்தை சேர்த்து வைத்து வேறு தொழிலில் ஈடுபட வேண்டும் என்றும் மார்க்கெட் போன பின்னர் நிரந்தரமாக அந்த தொழிலை மேம்படுத்தலாம் என்றும் காஜல் அகர்வால் அறிவுரை கூறியுள்ளார்

இதையும் படிங்க பாஸ்-  அஜித்துடன் நடிக்க மறுத்த டிடி: வெளியான காரணம்

இதன்படி தான் ஏற்கனவே வேறு தொழில்களில் முதலீடு செய்துள்ளதாகவும், சினிமாவில் வாய்ப்பு கிடைக்காவிட்டால் முழுநேர தொழிலதிபராக மாறிவிடுவேன் என்றும் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.