தமிழ் சினிமாவின் இரண்டு முன்னணி நடிகர்களான அஜித்துடன் ‘விவேகம்’, விஜய்யுடன் ‘மெர்சல்’ என ஒரே நேரத்தில் இருவருடனும் ஜோடியாக நடித்தவர் காஜல் அகர்வால். இவர் தற்போது ;குவீன்’ ரீமேக் படத்திலும் மேலும் இரண்டு தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்

இந்த நிலையில் திடீரென அரைநிர்வாண போஸ் ஒன்றை கொடுத்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார். இதுவொரு விளம்பர படத்திற்காக கொடுத்த போஸ் என்று கூறப்பட்டாலும், திரைப்படங்களில் கூட காஜல் இந்த அளவுக்கு கவர்ச்சியாக நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த புகைப்படம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்டது என்றும் அதிலும் தான் அரைநிர்வாண போஸ் கொடுக்கவில்லை என்றும், இந்த புகைப்படம் மார்பிங் செய்து வெளியாகியுள்ளதாகவும் காஜல் தரப்பில் கூறப்படுகிறது.