நடிகை காஜல் அகர்வால் தனது புதிய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றி உள்ளார்.

சினிமா நாயகிகள் தங்கள் கையில் படவாய்ப்பு இல்லாத போது கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி அதை ஊடகங்களுக்கு அனுப்பி பிரசுரிக்க செய்து வாய்ப்புகளைக் கவர்வது வழக்கம். சமூகவலைதளங்களின் வருகைக்கு பிறகு  அவர்களே நேரடியாக அவற்றைப் பதிவேற்றி வாய்ப்புகளைப் பெற்று வருகின்றனர்.

அந்த வகையில் இப்போது கையில் அதிகமாக படங்கள் இல்லாத காஜல் அகர்வால் கவர்ச்சியாக போட்டோ ஷூட் அந்தப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளார். கண்ணைக் கவரும் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. காஜல் அகர்வால் இப்போது ஜெயம் ரவியின் கோமாளிப் படத்தில் நடித்து வருகிறார். அவர் ஒப்பந்தமான இந்தியன் 2 படம் டிராப் ஆகும் சூழ்நிலையில் உள்ளது.