இந்த வாரத்துடன் முடிவுக்கு வருகிறது பிக்பாஸ் 2 சீசன். கடந்த வாரம் பாலாஜி மற்றும் யாஷிகா எவிக்சன் லிஸ்டில் சிக்கினர். கந்த வாரம் ஐஸ்வர்யாவின் நடவடிக்கைகளால் வெறுத்த மக்கள் அவரை வெளியேற்றவே ஆசை பட்டனர். ஆனால் பிக்பாஸோ ஐஸ்வர்யாவை காப்பாற்றி யாஷிகாவை வெளியேற்றினார். இதனால் பொதுமக்களும் அதிருப்தி அடைந்தனர்.

kajal pasupathi
kajal pasupathi

இந்த நிலையில் பிக்பாஸ் முதல் சீசன் போட்டியாளர் காஜல் பசுபதி டுவட்டில் ஒரு கத்தினை பதிவிட்டுள்ளார். மீண்டும் மீண்டும் பிக்பாஸ் நம்மை ஏமாற்றுகிறார்.ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவகள் ஏமாற்றிக் கொண்டே இருப்பார்கள். இந்த ஷோவிலிருந்து7 விலகி இருப்பது நல்லதுதான் என்று பதிவிட்டுள்ளார்.