அடக்கடவுளே….காஜலுக்கு ரேசன் கார்டு வழங்கிய தமிழக அரசு

தமிழக அரசு பழைய ரேசன் கார்டுகளுக்கு பதிலாக ஸ்மார்ட் கார்டை பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது. இதில் பல குளறுபடிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் ஓமலூர் அடுத்துள்ள கமலாபுஅத்தில் ஒருவருக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டில் நடிகை காஜல் கர்வால் புகைப்படம் இடம்பெற்றிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது