சின்னத்திரை தொகுப்பாளினியாக இருந்தவர் காஜல் பசுபதி. ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அனைவரும் அறியப்பட்டவராக மாறினார். இரு வாரங்கள் மட்டுமே இருந்த அவர் நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் செய்யப்பட்டார். இந்த நிலையில் தற்போது அவர் டுவிட்டர் பக்கத்தில் ஒரு படத்தினை வெளியிட்டு  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அதாவது பிரபல திரையரங்கம் ஒன்றில் உள்ள ஆண்கள் கழிவறைக்குள் சென்று செல்பி எடுத்து, அதனை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். மேலும்  நான் ஏன் இங்கிருக்கேன் என கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் என கேள்வியும் எழுப்பியுள்ளார்.  ஏன் அவர் அங்கு சென்றார் என்ற கேள்விக்கு பதில் தெரியுதா வாசகர்களே