ரசிகர்களின் ஆர்வக்கோளாறுகளுக்கு அளவே இல்லாமல் போய் விட்டது அதுவும் இப்போது இருக்கும் இணையம் மற்றும் ஆண்ட்ராய்டு சார்ந்த உலகில் எளிதில் அனைத்தும் வசமாவதால் எதையாவது வித்தியாசமாக செய்து கொண்டிருக்கின்றனர்.

சமீபத்தில் வந்த வட சென்னை டீசர் 30 லட்சம் பார்த்தாங்க 35 லட்சம் பேர் பார்த்தாங்க என செய்திகள் வந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் யாரோ ஒரு ரசிகர் காலாவையும் வட சென்னையையும் இணைத்து பொருத்தமாக ஒரு மிக்ஸிங் ட்ரெய்லர் செய்து செளந்தர்யா ரஜினிகாந்த் டுவிட்டர் பேஜில் பகிர அதை அவர் ஃபேபுலஸ் என்று அவரும் பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க பாஸ்-  நீங்கள் செய்ய முடிந்தவர்: கமல்ஹாசனுக்கு பாரதிராஜா வாழ்த்து

https://twitter.com/soundaryaarajni/status/1023569310537539584