கலைஞர் மரணம் பிக் பாஸ் வீட்டினர் உருக்கம்

karunanidhi

மறைந்த திமுக கலைஞர் கருணாநிதியை பிக் பாஸ் போட்டியாளர்கள் வேதனையுடன் நினைவுக்கூறும் புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 50 நாட்களை கடந்துள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்கள் அனைவரும் வெளியுலக தொடர்புகள் ஏதும் இல்லாமல் வீட்டினுள்ளேயே முடங்கியுள்ளனர்.

mahat

இந்நிலையில் கலைஞரின் மரணம் குறித்து பிக் பாஸ் வீட்டினருக்கு தெரிவிக்கப்பட்டு ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.

தமிழ் என்று சொன்னாலே நமது நினைவிற்கு வருவது கலைஞரின் கருப்புத் கண்ணாடியும், மஞ்சள் துண்டும் தான் என பாலாஜியும், தமிழ் மக்கள் கடலில் தூக்கி வீசினாலும், கட்டுமரமாக வந்து உங்களுக்கு கைக்கொடுப்பேன் என டேனியும், கலைஞரின் புகழை நினைவுக்கூறினர்.

https://twitter.com/vijaytelevision/status/1027087058941005824

அதில் பாலாஜி உருக்கமாக பேசியுள்ளார்