சின்ன வயசுலேயே கலைஞர் ஐயாவோட போட்டோவை வீட்டில் வைச்சிருப்பார் எங்க அப்பா. உற்ற உறவாகவும் உண்மை தலைவராகவும் ஐயாவை மட்டும்தான் காட்டுவார். நிறைவான மரணம்னு சொன்னாலும், நெஞ்சடைக்குது. சாகும் வரை மட்டுமல்ல, புதைக்கப்படும் வரை போராடுகிற ஐயாவின் பாதம் பணிகிறேன்… இதுதான் நடிகர் சூரி டுவிட்டரில் கலைஞர் மரணம் குறித்து பதிந்துள்ள வேதனை டுவிட்