தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் உடல் ரீதியான பிரச்சினைகளுக்கு சிகிச்சை பெற அமெரிக்கா சென்றுள்ளாராம். கலைஞர் இறந்த தகவல் கேட்டு கதறி அழுதாராம். கேப்டனுக்கு திருமணம் செய்து வைத்தவர் கலைஞர்தான்.

கலைஞர் வசனம் எழுதிய சிறையில் பூத்த சின்னமலர், பொறுத்தது போதும் படங்களிலும் நடித்தவர் விஜயகாந்த்.

கலைஞரின் இறுதி நிகழ்வில் பங்கேற்க முடியாதது வருத்தமளிக்கிறது என விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.