கலைஞரும், சிவாஜிகணேசனும் நெருங்கிய நண்பர்களாவார்கள், கலைஞர் வசனம் எழுதிய பராசக்தி படத்தில்தான் சிவாஜி அறிமுகமானார்.

இன்று கலைஞருக்கு அஞ்சலி செலுத்த வந்த பிரபு பேட்டியளிக்கையில் பல வருசங்களுக்கு முன்னால சுவாமி மலையில் கல்யாணம் நடந்த பொழுது அப்பாவுக்கு திருமணம் நடந்தபோது அப்பாவுக்கு மாப்பிள்ளை தோழனாக இருந்தவர் கலைஞர் என்று அதன்  நினைவலைகளை ஞாபகப்படுத்தினார்.