மறைந்த முதல்வர் கலைஞர் நினைவிடத்தில் இன்று காலை கவிஞர் வைரமுத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது ஹிந்துக்களின் இரண்டாம் நாள் சம்பிரதாயப்படி பால் ஊற்றினார்.

திராவிட முறைப்படி இப்படி செய்யலாமா என்று ஒரு பக்கம் சர்ச்சையும் வரவேற்பும் சமூக வலைதளங்களில் இப்போதே ஆரம்பமாகி விட்டது குறிப்பிடத்தக்கது.