கலைஞர் தமிழ் மேல் பற்றுகொண்டவர்.தமிழ் மேல் பற்றுகொண்ட கலைஞர் மீது மிகுந்த பற்றுள்ளவர் கவிஞர் வைரமுத்து. கலைஞரின் கவியரங்கங்கள் பலவற்றில் வைரமுத்துவின் பேச்சு இனிப்பாய் அமைந்தது.

இன்று கலைஞரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த கவிஞர் வைரமுத்து கலைஞரின் உடலை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதார். வெளியே செல்லும்போதும் அழுது கொண்டே சென்றார்.