தற்போது எல்லாம் நடிகைகள் தங்களது பிகினி படத்தை வெளியிட்டு வருவதை ஒரு ட்ரண்டாக வைத்துள்ளனா். அதுவும் பாலிவுட் நடிகைகள் இந்த லிஸ்டில் முதலிடத்தில் இருக்கின்றனா். பாலிவுட் நடிகை இஷா தனது பிகினி போட்டோவை வெளியிட்டு அந்த பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது பாலிவுட் நடிகை கல்கி கொச்லின் தனது நிா்வாண புகைப்படத்தை இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளாா்.

இப்படி எல்லாம் நடிகைகளும் போட்டி போட்டு கொண்டு பிகினி படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறாா்கள். இதற்கெல்லாம் ஒருபடி மேலே போய் இஷா குப்தா நிா்வாண புகைப்படத்தை வெளியிட்டுள்ளாா். இந்த லிஸ்டில் அடுத்த இடத்தை தனது நிா்வாண புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகை கல்கி சொச்லின்.

இவா் தனது நிா்வாண புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளாா். ஹேஷ்டேக்குடன் அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளாா். ஏற்கனவே இஷா வெளியிட்டுள்ள நிா்வாண படத்தை பாா்த்து நெட்டிசன்கள் அவரை திட்டி தீா்த்து விட்டனா். இந்நிலையில் இப்படியொரு புகைப்படத்தை கல்கி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளாா். அதோடு பெண்கள் தங்களின் உடலை காதலிக்க வேண்டும் என்று கூறிய அவா் அந்த முயற்சியின் ஒரு பகுதியெ இப்படி ஆடையில்லாமல் போட்டோவை எடுத்து வெளியிட்டதாம்.

இந்த மாதிாி பாலிவுட் நடிகைகளான இஷா, கல்கி வெளியிட்டுள்ள நிா்வாண படத்தை இணையதளத்தில் பாா்த்து அதிா்ச்சியடைந்த நெட்டிசன்கள் கடுமையாக விமா்சித்து வருகின்றனா்.