சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகிய இருவரும் மலேசியாவில் நடைபெறும் தென்னிந்திய திரைப்பட நட்சத்திர கலைவிழாவில் கலந்து கொள்ள சென்றிருக்கும் நிலையில் சற்றுமுன்னர் இருவரும் நட்சத்திர கிரிக்கெட் போட்டியை காண சென்றுள்ளனர். அதுகுறித்த புகைப்படங்களை பார்ப்போம்