நடிகர் கமல்ஹாசன் வரும் பிப்ரவரி 21ஆம் தேதி புதிய கட்சியை தொடங்கவுள்ள நிலையில் அவரது கட்சியில் இணைய பல சினிமா பிரபலங்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சமீபத்தில் சினிமா பிரபலம் ஒருவர் தனது விருப்பத்தை தெரிவித்ததோடு ,ரஜினியை கடுமையாக விமர்சனம் செய்தாராம்

உடனே ஆத்திரம் அடைந்த கமல், என்னுடைய கட்சியில் சேர வந்ததற்கு சந்தோஷம். ஆனால் ரஜினியை திட்டுபவர்களுக்கு இங்கு இடமில்லை. நீங்கள் செல்லலாம் என கூறிவிட்டாராம். அந்த பிரபலம் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியதாக தகவல்