பிரிக்க முடியாதது கமலஹாசனும் சர்ச்சைகளும் அதுவும் அவர் அரசியலுக்கு வந்த பின்னர்

அரசுக்கு எதிரான கருத்துக்களையும் பொதுவில் சில கருத்துக்களையும் சொல்லி பிரச்னைகளில் சிக்குகிறார் .

அந்த வகையில் அவர் நேற்று வெளியிட்ட டுவிட்டில் அவர் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவுபடுத்தி விட்டார் என அது சார்ந்த சமூகத்தினர் சமூக வலைதளங்களில் கொதித்து வருகின்றனர்

அதில் அவர் எழுதி இருப்பதாவது எனக்கு பிடிக்காத நூல் ஒன்று உள்ளது அது பூணூல் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.