மாரி செல்வராஜ் இயக்கத்தில், இயக்குனர் பா.ரஞ்சத்தின்
‘நீலம் புரொடக்ஷன்ஸ்’ தயாரிப்பில் கதிர், ஆனந்தி நடிப்பில்
வெளிவந்த படம் ‘பரியேறும் பெருமாள்’.

இப்படம் திரைக்கு வந்த நாள் முதல் மக்கள் மற்றும்
விமர்சர்களின் ஆதரவு, நாளுக்கு நாள் அதிகரித்ததால்,
திரையரங்குகளில் படத்தின் காட்சிகள் அதிகரிக்கப்ட்டு
உள்ளது.

இப்படத்திற்கு திரையுலகினரும், அரசியல் பிரமுகர்களும்
தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், இப்படத்தைப் பார்த்து விட்டு கமலஹாசன்
பா.ரஞ்சித்தையும், மாரி செல்வராஜையும் வாழ்த்தியுள்ளார்