கமல் டுவீட்டுக்கு முதல்முறையாக கிளம்பிய எதிர்ப்பு

உலகநாயகன் கமல்ஹாசனின் டுவீட் என்றால் கட்சி சாராத அனைவரும் விரும்பி பார்க்கும் வகையில் கருத்தாழம் இருக்கும் என்பது தெரிந்ததே. குறிப்பாக அவர் தமிழக அரசை நேரடியாக எதிர்க்க தொடங்கியவுடன் அவரது டுவீட்டுகளில் அனல் பறந்தது.

ஆனால் எந்த கட்சியையும் சாராமல் டுவீட் செய்து கொண்டிருந்த கமல், திடீரென திமுக ஆதரவு பத்திரிகையான ‘முரசொலி’ பவளவிழாவில் கலந்து கொண்டதும், அதில் தற்காப்பு, தன்மானம் என ரஜினியை மறைமுகமாக தாக்கியதும் அனைவரையும் நெருடல் அடைய செய்தது.

இந்த நிலையில் நேற்றிரவு ‘நீட்தேர்வை ஒத்திப்போட மத்திய அரசு ஒத்துழைக்குமாம்.குதிரைகளை பிற்பாடும் பேரம் பேசலாம். மாணவர் எதிர்காலம் பற்றியது. தயைகூர்ந்து உடனே பேசுங்கள்’ என்று கமல் டுவிட்டரில் கூறியுள்ளார். இதே கமல்ஹாசன் தான் கடந்த மாதம் ‘பள்ளிப் படிப்பை கூட முடிக்காத எனக்கு நீட் தேர்வின் கொடுமை புரியவில்லை’ என்று டுவிட்டரில் தெரிவித்திருந்தார். அப்படியிருக்கும்போது ஒரே மாதத்தில் எப்படி அவர் நீட் குறித்து புரிந்து கொண்டார் என்று பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். கமல்ஹாசனுக்கு முதல்முறையாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது அவரது ரசிகர்களை அதிர்ச்சிஅடைய வவத்துள்ளது.

Recent Posts

தீபாவளி வந்தாச்சு! தர்பார் வெடி வாங்கீட்டீங்களா? – வைரலாகும் புகைப்படம்

தீபாவளி நெருங்கி வரும் வேளையில் எல்லோரும் பட்டாசு வாங்கும் சிந்தனையில் மூழ்கியுள்ளனர். வருகிற 25ம் தேதி தீபாவளி பண்டிகையை மக்கள் கொண்டாடவுள்ளனர். புது துணி, எண்ணெய் குளியல்,… Read More

25 mins ago

இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்த ஆண்ட்ரியா: நீங்களே பாருங்க…

தமிழ் திரையுலகில் முக்கிய நடிகைகளில் ஆண்ட்ரியாவும் ஒருவர். நடிப்பு மட்டுமின்றி பாடல்கள் பாடுவதிலும் தனித்திறமை உண்டு இவருக்கு.அதே சமயம் சர்ச்சைகளுக்கும் பஞ்சம் வைப்பதில்லை அவர். சமீபத்தில் கூட… Read More

2 hours ago

எப்படி இருந்த நஸ்ரியா இப்ப இப்படி ஆயிடாங்களே…

நேரம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனவர் நடிகை நஸ்ரியா.கேரள வரவான அவர் தொடந்து சில படங்களில் நடித்தார். ஆனால் நடித்த சில  படங்களிலேயே அதிக ரசிகர்களை… Read More

5 hours ago

ரோஹித் ஷர்மா & ரஹானே நான்காவது விக்கெட் பாட்னர்ஷிப் புதிய சாதனை

இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்றைய இரண்டாவது நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி ரோஹித் ஷர்மா தனது… Read More

6 hours ago

இப்படியா சொன்னார் லலிதா ஜூவல்லர்ஸ் உரிமையாளர்?- பரவும் தகவல்

திருச்சியில் உள்ள லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் ரூ.13 கோடி நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவத்தில் முருகன், சுரேஷ் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். சினிமா தயாரிப்பதில் ஆர்வம்… Read More

6 hours ago

சமூக வலைத்தளங்களை பயன்படுத்த வரி விதித்த அரசு..!!

லெபனான் நாட்டில் தற்போது சில மதங்களாவே பொருளாதாரத்தில் சிக்கியுள்ள அந்த நட்டு அரசாங்கத்தை கூட இயக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது என்ன செய்வது என்று பெரும் அச்சத்தில்… Read More

7 hours ago