Kanne Kalaimaane – Sevvandhi Poove Video:

தென்மேற்கு பருவ காற்று, தர்மதுரை படங்களை இயக்கிய  சீனு ராமசாமி இயக்கத்தில் கடந்த பிப்வரி 22ம் தேதி வெளியான படம் கண்ணே கலைமானே. ரெட் ஜெயண்ட்மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருந்தார்.

இந்தப்படத்தில் உதயநிதி, தமன்னா, வடிவுக்கரசி, பூ ராமு உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.

கண்ணே கலைமானே படத்தில் இருந்து செவ்வந்தி பூ பாடல் புரோமோ விடியோ வெளியாகி உள்ளது.

கார்த்திக் மற்றும் பிரிகதி குருபிரசாத் இந்த பாடலை பாடியிருந்தனர். வைரமுத்து எழுதியிருந்தார். யுவன்சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். ஜலந்தர் வாசன் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்திருந்தார்.