மிஸ்டர் சந்திரமெளலி படத்தில் தன் மகன் கெளதம் கார்த்திக்குடன் இணைந்து நடித்துள்ள கார்த்திக் இவ்வாறு கூறியுள்ளார்.

நான் நடிக்க வந்து சில நாட்களிலேயே  அப்பா முத்துராமன் மறைந்துவிட்டார். அந்த வருத்தம் எனக்குள் இருந்தது.

தனியாகவே என்னுடைய சினிமா வாழ்க்கை  ஓடியது.

அதை மாற்றுவதற்காக என்னுடன் நடிக்கும் மூத்த நடிகர்களுடன் மனம் விட்டு பேசுவேன்.

இப்போது கவுதமிடம் பேசி அவர் உலகத்தை புரிந்துகொள்கிறேன். நிஜ வாழ்க்கையில் நாங்கள் எப்படியோ அப்படித்தான் படத்திலும் வாழ்ந்து இருக்கிறோம் இவ்வாறு கூறியுள்ளார்.