Connect with us

செய்திகள்

பாரதிராஜா என்ன கடவுளா? – விளாசிய கரு. பழனியப்பன்

Published

on

Bharathi Raja Vs Karu palaniyappan – தமிழ் திரைப்பட இயக்குனர் சங்கத்திற்கு தேர்தல் நடத்தாமல் பாரதிராஜாவை தலைவராக நியமித்தது தவறு என இயக்குனர் கரு.பழனியப்பன் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடந்த தமிழ் திரையுலக இயக்குனர் சங்கத்தின் பொதுக்குழுவில் பாரதிராஜா போட்டியின்றி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு எஸ்.பி. ஜனநாதன் உட்பட சில இயக்குனர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து பாரதிராஜா தனது பதவியை ராஜினாமா செய்தார். எனவே, வருகிற 14ம் தேதி தேர்தல் நடத்தப்படவுள்ளது.

இந்நிலையில், இன்று காலை வடபழனியில் இயக்குனர் சங்க பொதுக்குழு நடைபெற்றது. இதில் பேசிய கரு.பழனியப்பன் ‘ நீங்கள் எப்படி தேர்தல் நடத்தாமல் பாரதிராஜாவை தேர்வு செய்யலாம். மற்ற உறுப்பினர்களிடம் ஆலோசிக்க வேண்டாமா?’ என கேள்வி எழுப்பினார். இதற்கு அங்கிருந்த பாரதிராஜா ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், சற்று நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

அதன்பின் பேசிய பழனியப்பன் ‘இது என்ன இயக்குனர் சங்க அலுவகமா இல்லை கேளிக்கை விடுதியா என தெரியவில்லை. எங்கு பார்த்தாலும் காலி மது பாட்டிலாக இருக்கிறது. இயக்குனர் சங்க பொதுக்குழிவில் பாரதிராஜா கலந்து கொண்டதே இல்லை. தமிழ் சினிமாவின் முகத்தை மாற்றினார் என்பதற்காக பாரதிராஜாவை சாமி போல் கும்பிட முடியாது. அவரை இங்கு அழைத்து வந்த அவமானப்படுத்த வேண்டாம். பாரதிராஜா மீது மரியாதை இருக்கிறது. ஆனால், தேர்தலை நடத்தியே தலைவரை தேர்வு செய்ய வேண்டும்’ என அவர் பேசினார்.

bigil trailer
சினிமா செய்திகள்4 hours ago

முதல் இடத்தை பிடிக்க தவறிய பிகில்; சோகத்தில் ரசிகர்கள்

செய்திகள்4 hours ago

இர்பான் பதானை அடுத்து ஹர்பஜன் சிங் – தமிழ் சினிமாவில் கால்பதிக்கும் கிரிக்கெட் வீரர்கள் !

செய்திகள்5 hours ago

ஒரே போட்டி… மீண்டும் முதலிடத்தை நெருங்கிய கோஹ்லி – ஸ்மித்தை மிஞ்சுவாரா ?

செய்திகள்5 hours ago

தனியாக இருந்த மனைவியை சுத்தியலால் அடித்துக் கொலை செய்த கணவன் – பின்னணி என்ன ?

செய்திகள்5 hours ago

பிசிசிஐ தலைவராக கங்குலி … செயலாளராக அமித் ஷா மகன் – போட்டியின்றித் தேர்வு !

செய்திகள்6 hours ago

தம்பி மனைவியை ஆபாசமாகத் திட்டிய நபர் – சிறுவனின் விபரீத செயல் !

ஜோதிடம்6 hours ago

இன்றைய ராசிபலன்கள் 15.10.2019

bigg boss 316 hours ago

பிக்பாஸ் வீடே என்னை காதலித்தது – மீரா மிதுன் வெளியிட்ட வீடியோ

சினிமா செய்திகள்4 weeks ago

ரசிகர்களின் பார்வையில் காப்பான் திரைவிமர்சனம்…!

bank
செய்திகள்2 weeks ago

பொதுமக்கள் கவனத்திற்கு – இனிமேல் வங்கிகள் இயங்கும் நேரம் இதுதான்

க்ரைம்4 weeks ago

கணவரை விட்டு விட்டு காமத்திற்க்காக வேறு ஒருவருடன் சென்ற மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்…!!

க்ரைம்4 weeks ago

திருமணத்தின் போது மணப்பெண்ணின் தோழிகளுடன் உறவு கொள்ளும் வழக்கம்…! கடைபிடிக்கப்படும் சம்பர்தாயம்…?

சினிமா செய்திகள்1 week ago

இதுவரைக்கும் குழந்தை பெறாத சமந்தா போட்டுள்ள சபதம்…!

செய்திகள்6 days ago

தாயுடன் கள்ள உறவு வைத்திருந்த நபரால் அவமானம் – 19 வயது மகன் எடுத்த விபரீத முடிவு !

silk smitha
செய்திகள்4 days ago

அச்சு அசல் சிலுக்கு போலவே இருக்கும் பெண் – வைரல் வீடியோ

Vijay 64
செய்திகள்2 weeks ago

தளபதி 64-ல் விஜய்க்கு என்ன வேடம் தெரியுமா? – தெறிக்க விடும் மாஸ் அப்டேட்

Trending