Home சற்றுமுன் கருட புராணம் குறும்படம்- வாழ்த்து தெரிவித்த முருகதாஸ்

கருட புராணம் குறும்படம்- வாழ்த்து தெரிவித்த முருகதாஸ்

குறைந்த நிமிடமே ஓடக்கூடிய குறும்படமாக கருடபுராணம் என்ற படம் தயாராகி உள்ளது. நந்தா என்பவர் இயக்கி உள்ள இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

இப்படத்திற்கு தனது வாழ்த்துக்களை இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் தெரிவித்துள்ளார்.