தமிழகத்தில் ஒரு கொம்பனும் இல்லை: செயற்குழுவில் துரைமுருகன் ஆவேசம்!

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் திமுக தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவித்து தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதில் கலந்துகொண்டு பேசிய திமுக துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன், ஒரு கட்சியின் தலைவராக 50 ஆண்டுகள் இருந்தது உலகிலேயே கலைஞர் கருணாநிதி மட்டும் தான். சுய மரியாதையுடன், பொது வாழ்வில் எப்படி வாழ வேண்டும் என்பதை எனக்கு கருணாநிதி கற்பித்தார்.

மு.க.ஸ்டாலின் என்னும் ஆலவிழுதை திமுக தலைவர் கருணாநிதி திமுகவை வழிநடத்த விட்டுச்சென்றுள்ளார். பெரியார், அண்ணா, கருணாநிதியின் மூன்று இதயங்களை கொண்டவர் மு.க.ஸ்டாலின். இந்த மூன்று இதயங்களை வெல்ல தமிழகத்தில் ஒரு கொம்பனும் இல்லை என்று ஆவேசமாக பேசினார்.

Recent Posts

சிம்புவின் அடுத்த படமும் டிராப் – வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

சிம்பு நடித்து வந்த கன்னட ரீமேக் படமான மஃப்டி படம் கைவிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சிம்பு நடிப்பில் உருவாக இருந்த மாநாடு படம் கடந்த சில மாதங்களுக்கு… Read More

1 hour ago

மணிரத்னம் உள்ளிட்டோர் மீதான தேசத்துரோக வழக்கு வாபஸ் – பிஹார் போலிஸ் தகவல் !

பிரதமருக்குக் கடிதம் எழுதிய விவகாரத்தில் 49 கலைஞர்கள் மேல் தொடுக்கப்பட்ட தேசதுரோக வழக்கு கைவிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த ஜூலை மாதம் மணிரத்னம், ரேவதி உள்ளிட்ட 49… Read More

2 hours ago

இனி ஜியோவில் நிமிடத்துக்கு 6 பைசா – வாடிக்கையாளர்கள் அதிருப்தி !

ஜியோவி நெட்வொர்க்கில் இருந்து இனி வேறு நெட்வொர்க்குகளுக்குப் பேசினால் நிமிடத்துக்கு 6 பைசா வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்துத் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களுக் ஒரு காலத்தில் இண்டர்நெட்… Read More

2 hours ago

இன்றைய ராசிபலன்கள் 10.10.2019

மேஷம்: இன்று கஷ்டம் நீங்கி சுகம் உண்டாகும். எதிர்ப்புகள் மறையும். பகை பாராட்டியவர்கள் பகையை மறந்து நட்புக் கரம் நீட்டுவார்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள்… Read More

2 hours ago

பேண்ட் பாக்கெட்டில் இருந்த கத்தி – வேகமாக எடுத்ததால் நடந்த விபரீதம் !

சென்னை வில்லிவாக்கத்தில் பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த கத்தியை எடுக்கும் போது தவறுதலாக வயிற்றில் குத்தி இளைஞர் ஒருவர் மரணமடைந்த சம்பவம் நடந்துள்ளது. சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர் மனோகரன்.… Read More

2 hours ago

கர்ப்பத்தைக் கலைக்க சொன்ன கணவன் – சித்தியின் கோபத்துக்கு பலியான பச்சிளம்குழந்தை !

சென்னை தாம்பரத்தில் மாற்றாந்தாய் குழந்தையை சித்தி ஒருவர் கொலை செய்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த பார்த்திபன் சில ஆண்டுகளுக்கு முன்னர் தன் மனைவியை இழந்ததால்… Read More

2 hours ago