பிறந்த நாளுன்னு கூட பாக்காம போன் பண்ணி திட்ராங்கலாமா- சோகத்தில் கருணாஸ்

பாலா இயக்கத்தில் வெளியான நந்தா படத்தின் மூலம் அறிமுகமானவர் கருணாஸ். அதை தொடர்ந்து காதல் அழிவதில்லை, பாபா, வில்லன் என பல படங்களில் முன்னனி ஹீரோக்களுடன் காமெடியனாக நடித்து வந்தவர். பிறகு திண்டுகள் சாரதி, அம்பாமுத்திர அம்பானி படங்களில் ஹீரோவாகவும் நடித்தவர்.

இதன் பிறகு அரசியலில் வந்த இவர் ஆளும்கட்சி எம்.எல்.ஏ-வாக வளர்ந்துள்ளார். சமீபத்தில் முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இறுதி அஞ்சலியில் செல்பி எடுத்து மாட்டிகொண்டார். இதனால் சமூக வலைதளங்களில் கிழிகிழியன  கிழித்தனர்.

இதை தொடந்து தற்போது மக்கள் விரும்பாத கட்சியில் ஆதரவு தந்ததால் இவர் மீது கடும் கோபத்தில் உள்ளனர் தொகுதி மக்கள்.

நேற்று இவரின் பிறந்த நாளன்று யாரும் போன் செய்து  வாழ்த்து தெரிவிக்காமல் போன் செய்து திட்டி இருக்கின்றன. இது கருணாஸை மிகவும் காயப்படுதியதாக பேசப்படுகிறது.