நடிகை கஸ்தூரியின் சமூக வலைதள செயல்பாடுகள் அனைவரும் அறிந்ததே. ஆந்திராவில் ஒரு வாலிபர் தனது காதல் கர்ப்பிணி மனைவியுடன் சென்றபோது. மாமனாரால் கூலிப்படை ஏவி கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

இது குறித்து கஸ்துரி தனது கடும் கண்டனங்களை வெளியிட்டுள்ளார்.ஆந்திராவில் தமிழ்நாட்டை விட இது போல சம்பவங்கள் அதிகம் என்றும், என் குடும்பத்தை சேர்ந்த உறவினர்களும் ஆந்திராதான் அங்கு நடந்து வரும் இது போல நிகழ்வுகளை நான் நீண்ட நாளாக அறிவேன். ஜாதிப்பற்றுடன் பேசுபவர்கள் ஆந்திராவில் அதிகமாக இருக்கிறார்கள். என் குடும்ப நண்பர் ஒருவர் வீட்டில் கூட ஜாதிப்பெருமை அதிகம் பேசுபவர் என தெரிவித்துள்ளார் கஸ்தூரி.

இதையும் படிங்க பாஸ்-  ரெண்டில் ஒண்ணு பார்த்திடலாம், களத்துக்கு வா தலைவா: ரஜினி குறித்த ராகவா லாரன்ஸ் பாடல்

நேற்று வைரலான கருணாஸின் ஜாதி பேச்சுக்கும் கண்டனம் தெரிவித்துள்ளார். நேற்று வரை நல்ல மனிதர் இன்று ஜாதி வலையில் மாட்டிக்கொண்டார் என்ற ரீதியில் டுவிட் செய்துள்ளார்.