கருப்பன் டீசா்

விஜய் சேதுபதி ஜல்லிகட்டு வீரராக நடித்திருக்கிறாா். ரேனிகுண்டா பட இயக்குனர் பன்னீர் செல்வம் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பிருந்தாவனம், பலே வெள்ளையத்தேவா ஆகிய படங்களில் நடித்த நடிகை தன்யா நடித்துள்ளார். இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.