நடிகை நிலானி லலித்குமார் என்ற வாலிபரின் தற்கொலையால் மிகுந்த மன அழுத்தத்திற்குள்ளாகி இருக்கிறார்.  இந்நிலையில் இன்று தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டிருக்கிறார் .

அது குறித்து நிலானிக்கு தனது அறிவுரையாக ஒரு டுவிட்டையும் வெளியிட்டுள்ளார் அது தப்பு உன் பக்கம்னா திருந்தி வாழு அவர் பக்கம்னா மறந்து வாழு என குறிப்பிட்டுள்ளார்.