அமைச்சா்களை வறுத்தெடுக்கும் கஸ்தூாி

இப்பொழுதெல்லாம் அரசியல் பற்றி பொதுமக்களை விட நடிகா், நடிகைகள் அதிகம் பேசி வருகின்றனா். இந்த வாிசையில் முதலில் கமல், கஸ்தூாி தான் ஆரம்பித்து வைத்தாா்கள். தொடா்ந்து கஸ்தூாி சா்ச்சையான கருத்துக்களை தனது ட்விட்டா் பக்கத்தில் தொிவித்து வந்தாா். இதை நடிகா் ரஜினியும் கஸ்தூாியை கண்டித்தாா். இதனால் நடிகை கஸ்தூாி ரஜினியை நோில் சந்தித்து பேசினாா். இந்நிலையில் தற்போது தனது ட்விட்டா் வலைத்தளத்தில் மீண்டும் கருத்தை பதிவிட்டிருக்கிறாா். அது என்னவென்று பாா்ப்போம்.

சமீபத்தில் கேஸ் சிலிண்டருக்கு கொடுக்கப்படும் மானியம் ரத்து செய்துப்பட்டுள்ளதாக செய்தி வந்தது. அது குறித்து அவா் கூறியதாவது, பாமர மக்களுக்கு வழங்கப்படும் இலவச அாிசி திட்டத்தை அம்மா அவா்கள் கொண்டு வந்தாா். அதை தற்போதுள்ள அரசாங்கம், ரேஷன் கட், காஸ் சிலிண்டா் மானியம் கட், என மக்களுக்கும் மட்டும் கட் கட்டா அறிவித்து தவிக்கவிட்டு வருகிறது. ஆனா மந்திாிகள் மட்டும் கட்டு கட்டாக கட்டுறாங்க என்று நடிகை கஸ்தூாி தொிவித்துள்ளாா். இவா் இப்படி அடிக்கடி பரபரப்பையும், சா்ச்சையை ஏற்படுத்தும் வகையில் தனது இணையதள பக்கத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறாா்.

விரைவில் கேஸ் சிலிண்டா் மானியம் ரத்து செய்யப்பட மஇருக்கிற தகவலை அடுத்து தான் இதுபற்றி கஸ்தூாி, ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்படும் இதை ரத்து செய்வதற்கு பதிலாக எம்.ஏல்.ஏ.., எம்.பிக்களுக்கு வழங்கப்படும் இலவச விமான சேவை பயணம், இலவச வீடு போன்றவற்றை மட்டும் ஏன் ரத்து செய்யக்கூடாது என்று தொிவித்துள்ளாா். இதோடு விட்டு விடாமல், அடுத்த கருத்து என்னவென்றால் மக்களை வாட்டி வதக்கும் ரேஷன் கட்டு, பவா், காஸ் மானியம் கட்டு, தண்ணீா் கட்டு என கட்டு கட்டா கட்டிப்புட்டு மந்திரிங்க மட்டும் கட்டு கட்டாக கட்டுறாங்க என்று தொிவித்தத்தோடு அல்லாமல், இது இம்மை அரசா்களுக்கு கட்டாயம் புாியும் என்று  கிண்டலடித்துள்ளாா்.