விஜயை வைத்து அட்லி இயக்கும் புதிய படத்தில் நடிகர் கதிர் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.

விளையாட்டு மையப்படுத்தி அட்லி எடுக்கவுள்ள படத்தில் விஜய் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளார். மேலும், யோகிபாபு, விவேக் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடிக்கின்றனர்.

இதையும் படிங்க பாஸ்-  இதுல கூடவா காப்பி- அட்லியை வறுத்தெடுத்த நெட்டீசன்கள்

இந்நிலையில், பரியேறும் பெருமாள் மூலம் கவனத்தை ஈர்த்த நடிகர் கதிர் இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். இந்த தகவலை தனது டிவிட்டர் பக்கத்தில் கதிரே உறுதிப்படுத்தியுள்ளார்.