keerthi suresh

பைரவாவுக்கு அடுத்தபடியாக ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் சர்க்கார் படத்தில் கீர்த்தி சுரேஷ் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் .

விஜய் பற்றி கீர்த்தி சுரேஷ் கூறுகையில்.விஜய் சாரை முதன் முதலா போக்கிரி பட பிரஸ் மீட்ல ஒரு ரசிகையா பார்த்தேன்.

அவரோட ஜோடி சேர்ந்து நடிப்பேன்னு நினைச்சு கூட பார்க்கல சக நடிகர் என்பதை தாண்டி என் நலனில் அக்கறை உள்ளவர் .எனக்கு இன்ஸ்பிரேஷனே அவர்தான் என கூறியுள்ளார்.