ரஜினி முருகன் மூலம் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ் அறிமுகமாகி சில வருடங்களுக்குள்ளேயே இவருக்கு உள்ள ரசிகர் கூட்டம் மிக அதிகம். கீர்த்தி சுரேஷ் பக்தர்கள் என்று கூட பேஸ்புக் பேஜ் கூட உள்ளது.

சமீபத்தில் நடிகையர் திலகம் படத்தில் நடித்தவுடன் கீர்த்தியின் கிராஃப் இன்னும் கொஞ்சம் உயர்ந்தது.

சமீபத்தில் இவரது ரசிகை ஒருவர் இவரை பல ரூபங்களில் அதாவது சிறுவயது முதல் இப்போதைய தோற்றம் வரை வரைந்து அதை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

 

https://twitter.com/shivani_keerthy/status/1022469574812262400