கதிர் நடித்து ரஞ்சித் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம் பரியேறும் பெருமாள். மாரி செல்வராஜ் இயக்கி இருக்கும் இப்படம் நேற்று ரிலீஸான நாளில் இருந்தே பல திரைப்பிரபலங்களாலும், பொதுமக்களாலும் பாராட்டப்பட்டு வருகிறது.

நேற்று வெளியான இப்படத்தின் ஸ்பெஷல் காட்சியை படத்தின் நாயகன் கதிர், இயக்குனர் அட்லி, பிரியா அட்லி, மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் இணைந்து பார்த்தனர்.

இதை டுவிட்டரில் கீர்த்தி வெளியிட்டுள்ளார்.