இரண்டிலிருந்து மூன்று கோடிக்கு எகிறும் சம்பளம் – கீர்த்தி சுரேஷ்

08:59 காலை

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் தமிழில் விக்ரம் பிரபுவுடன் நடித்த படம் ” இது என்ன மாயம்” திரைப்படத்தில் நடித்துள்ளவர் கீர்த்தி சுரேஷ். இதை தொடர்ந்து முன்னணி நடிகர்களான சிவகார்த்திகேயன், விஜய்யுடன் நடித்து, அறிமுகமான சில படங்களிலேயே அனைவர் மனதையும் கவர்ந்து  தற்போது அவரது மார்க்கெட்டும் எகிறி உள்ளது.

மேலும் கீர்த்தி சுரேஷ் அடுத்து நடிப்பது சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு. இந்த படம் தமிழ் தெலுங்கு என இரு மொழில்களில் படமாவதால் இரண்டு கோடியிலிருந்து மூன்று கோடிக்கு சம்பளத்தை உயர்த்தயுள்ளார். இதற்கு தயாரிப்பாளரும் சம்மதித்துள்ளார்.

(Visited 34 times, 1 visits today)
The following two tabs change content below.
மோகன ப்ரியா
இவர் 2 ஆண்டுகளாக சினிமா தளத்தில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். பொழுதுபோக்கு செய்திகள் தருவதில் நல்ல அனுபவம் வாய்ந்தவர். சமூக வலைதளங்களில் பொழுதுபோக்கு பதிவுகளை உடனுக்குடன் செய்திகளாக உருவாக்கி தளத்தில் பதிவிட்டு வருகிறார். நகைச்சுவையான மீம்ஸ்கள் உள்ளிட்ட சில பிரிவுகளை இவர் கவனித்துவருகிறார். தொடர்புகொள்ள- moghnaselvaraj@gmail.com