Connect with us

செய்திகள்

நாயர் ஜாதிக்கு மாறிய பூனை – வினோத நினைவஞ்சலி செலுத்திய குடும்பம் !

Published

on

கேரளாவில் தங்கள் வளர்ப்புப் பிரானியான பூனை இறந்து ஓர் ஆண்டு ஆனதை அடுத்து அதன் உரிமையாளர்கள் முகம்சுழிக்கும் முறையில் நினைவஞ்சலில் செலுத்தியுள்ளனர்.

சாதி மனிதர்களை அடுத்து விலங்குகளையும் பிடித்துக்கொள்ள தொடங்கி விட்டது. 2000 ஆண்டுகளாக இந்தியாவை ஆட்டிப்படைத்து மனிதர்களை உயர்ந்தவர் தாழ்ந்தவர் என ஒடுக்கும் சாதி எனும் நோய் இன்னமும் ஒழிந்தபாடில்லை. இந்தியாவிலேயே முற்போக்கு மாநிலம் எனக் கருதப்படும் கேரளாவிலும் இதற்கு விதிவிலக்கல்ல.

21 ஆம் நூற்றாண்டிலும் சாதி எவ்வளவு உக்கிரமாக இருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக சமீபத்தில் ஒரு வினோத சம்பவம் நடந்துள்ளது. கேரளாவைச் சேர்ந்த குடும்பம் தங்கள் வீட்டில் வளர்த்த பூனை ஒன்று இறந்ததை அடுத்து அதற்கு முதலாமாண்டு நினைவஞ்சலி செலுத்தும் விதமாக செய்தித் தாளில் ஒருக் குடும்பம் விளம்பரம் கொடுத்துள்ளது.

ஓராண்டுக்கும் மேலாக தங்கள் வளர்ப்புப் பிராணி மேல் பாசம் வைத்திருக்கும் குடும்பம், மற்றுமொரு அருவருக்கத்தக்க சம்பவத்தையும் செய்துள்ளது. அந்த பூனையின் செல்லப்பெயரான சுஞ்சுவுக்கு பின் தங்கள் சாதி பெயரான நாயரும் சேர்த்து விளம்பரம் வெளியிடுள்ளனர். இதனால் விலங்குகளுக்குள்ளும் ஜாதி பார்க்கும் அவலம் நேர்ந்துள்ளதை சமூகவலைதளங்களில்  நெட்டிசன்கள் கலாய்க்க ஆரம்பித்துள்ளனர்.

pizza
செய்திகள்12 mins ago

மொத்த காசும் போச்சு!… பீட்சா ஆர்டர் செய்த ஐடி ஊழியருக்கு நேர்ந்த சோகம்…

rithvika
செய்திகள்40 mins ago

அந்த நடிகர் மீதுதான் எனக்கு கிரஷ் – நடிகை ரித்விகா ஓப்பன் டாக்

rangaraj
அரசியல்52 mins ago

ரஜினிக்கு அதிகபட்சம் ஒரு தேர்தல்தான் – இப்படி சொல்லிட்டாரே ரங்கராஜ் பாண்டே!

nithiyana
செய்திகள்2 hours ago

பெயர் மாறிய கைலாசா ; 12 லட்சம் பேர் விண்ணப்பம் : நித்தியானந்தா உற்சாகம்

metro
செய்திகள்2 hours ago

மெட்ரோ ரயிலில் அத்து மீறிய ஜோடி ; வெளியான வீடியோ : வழுக்கும் கண்டனங்கள்

eps
அரசியல்2 hours ago

பதவியில இருந்தா போதும்.. அதிகாரம் இருக்கும் வரை அனுபவியங்கள் – முதல்வரை விளாசிய நடிகர் சித்தார்த்

TET Exam
செய்திகள்3 hours ago

பி.இ. பட்டதாரிகளும் டெட் தேர்வு எழுதலாம் – தமிழக அரசு அரசாணை வெளியீடு

stalin
அரசியல்4 hours ago

தனித்தீவு வாங்கி முதல்வர் ஆகிடுங்க – ஸ்டாலினை கலாய்த்த ஜெயக்குமார்

bigil
செய்திகள்3 weeks ago

காலி செய்த அட்லீ….அழிவின் விளிம்பில் ஏஜிஎஸ்.. டிவிட்டரில் ட்ரெண்டிங்….

asin wedding
செய்திகள்4 weeks ago

நடிகை அசின் கணவரின் சொத்து மதிப்பு தெரியுமா? – கேட்டா மலைச்சு போய்டுவீங்க!

செய்திகள்3 weeks ago

நடிகை மீனா வீட்டை தனக்கு சொந்தமாக்கிய சூரி

chithra
செய்திகள்2 weeks ago

50 வயது வரை காத்திருந்து ஐயப்பனை தரிசனம் செய்த பாடகி சித்ரா – வைரல் புகைப்படம்

murder
செய்திகள்4 weeks ago

ராத்திரியெல்லாம் தூங்க விடாத கணவர் – இறுதியில் நேர்ந்த விபரீதம்

rajini
செய்திகள்2 weeks ago

பேருந்து நடத்துனராக ரஜினி.. வைரலாகும் அரிய புகைப்படம்….

sr
செய்திகள்2 weeks ago

என் உடலில் அந்த இடம்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்: ஸ்ரீ ரெட்டி ஓபன் டாக்

oviya
செய்திகள்3 weeks ago

போட்டாதான வேணும்.. இந்த வாங்கிக்க! – தெறிக்க விட்ட ஓவியா

Trending