விஜய் டிவி வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவ்வப்போது புதிய பங்கேற்பாளர்களும், வீட்டை விட்டு வெளியே போன பழைய பங்கேற்பாளர்களும் ரீஎண்ட்ரி ஆகி வரும் நிலையிலும் இந்த நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் கூடவில்லை

இந்த நிலையில் கன்னடத்தில் நான்கு பாகங்களாக ஒளிபரப்பான பிக்பாஸ் கன்னடம் அடுத்த மாதம் முதல் ஐந்தாவது பாகம் வெளிவரவுள்ளது. இதை விஜய்யின் ‘புலி’ பட வில்லன் கிச்சா சுதீப் தொகுத்து வழங்கவுள்ளார்.

இதையும் படிங்க பாஸ்-  பிக்பாஸில் சினேகா,ரம்பா ?

இவர் ஏற்கனவே பிக்பாஸ் கன்னடம் முதலாவது மற்றும் நான்காவது பாகங்களை தொகுத்து வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.