நடிகர் ரஜினியின் மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ் படப்பிடிப்பிற்காக நெல்லை வந்தார். அப்போது தென்காசி அருகே உள்ள கீழப்பாவூரில் அமைந்துள்ள நரசிம்மர் கோவிலுக்கு சென்றார். அங்கு ரஜினிக்காக சிறப்பு பூஜை செய்ததாக கூறப்படுகிறது.

ஐஸ்வர்யாவின் வருகை மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டதாம்.ஆனாலும் அவர் கோவிலுக்குள் செல்லும் போட்டோ வாட்ஸ் அப்பில் பரவியது. யாருக்கும் இதனை ஷேர் செய்ய வேண்டாம் என்று கூறியே அனைவருக்கும் இந்த புகைப்படம் பரவியுள்ளது