நடிகைகள் தங்களை பரபரப்பாக வைத்துக் கொள்ள ஏதாவது ஒன்றை செய்வார்கள்.இந்திய நடிகைகள் பொறுத்தவரை பிகினி, டாப்லெஸ் என ஏதாவது ஒரு பரபரப்பை ஏற்படுத்துவார்கள். இந்திய நடிகைகளே இப்படி என்றால் ஹாலிவுட் நடிகைகளை சொல்லவா வேண்டும்?

இதையும் படிங்க பாஸ்-  ரெஜினாவின் வித்தியாசமான தலைமுடி மற்றும் உடை!கலாய்க்கும் ரசிகா்கள்...

இந்த வரிசையில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் நடிகை கிம் கர்டாசியன். துவக்கத்தில் டிவி நிகழ்ச்சிகளிலும், பல பிரபலங்களுக்கு ஒப்பனையாளராக பணியாற்றிவந்த கிம், தன் கவர்ச்சி உடை மூலம் மிக பிரபல அடைந்துள்ளார்

அதாவது தன் வழக்கமான பாணியில், பாலிதீன் கவரில் ஆடை செய்து, அதில் உடல் அங்கங்கள் தெரியும் வகையில் அணிந்து எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் கிம் கர்டாசியன். இவரது இந்த பாலிதீன் உடைதான் ஹாலிவுட்டில் ஹாட் டாக்.