பாலிவுட் நடிகையும், மாடலுமான கிம் சர்மா வெளியிட்டுள்ள பிகினி புகைப்படம் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது.

பட வாய்ப்புகளுக்காக நடிகைகள் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது ஹாலிவுட் முதல் பாலிவுட் வரை பரவி இருக்கிறது. குறிப்பாக இன்ஸ்டாகிராமில் அவர்கள் வெளியிடும் புகைப்படம் நடிகைகளை பின் தொடர்பவர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறது. சமீபத்தில் கூட நடிகை ஹன்சிகாவின் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் கலக்கின. அதேபோல், நேஹா மாலிக் வெளியிட்ட பிகினி புகைப்படங்களும் இன்ஸ்டாகிராமில் பல லைக்குகளை குவித்தது.

இதையும் படிங்க பாஸ்-  வயதான கிரிக்கெட் வீரருடன் நடிகைக்கு காதலா?

இந்நிலையில், பாலிவுட் நடிகையும், மாடலுமான கிம் சர்மா சமீபத்தில் தாய்லாந்து சென்றார். அங்கு கடற்கரையில் வெள்ளை நிற பிகினியில் அவர் தோன்றும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.