நயன் தாரா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கோல மாவு கோகிலா, லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். நெல்சன் இயக்குகிறார்

இப்படத்தின் போஸ்டர் ஏற்கனவே வெளியாகியது, டீசரும் வெளியானது, இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லரை படம் தயாரித்த லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

சில மணி நேரத்திற்குள் ஒரு லட்சத்தை நெருங்கி விட்டது இதை பார்த்தவர்களின் எண்ணிக்கை.

ஒன்றரை மணி நேரம் ஓடும் இந்த ட்ரெய்லரை பார்க்கும்போது கடத்தல், ஆக்சன் காமெடி எல்லாம் கலந்திருக்கும், படமாக இது இருக்கும் என யூகிக்க முடிகிறது.