இயக்குனர் ரஞ்சித் அவர்கள் திரைப்பட இயக்குனர்கள் வாய்ப்பு தேடி அலையும் திறமையான சமூகம் சார்ந்த கதைகளை வைத்திருக்கும் புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதற்காகவும் அவர்களை இயக்குனர் ரீதியாக மேம்படுத்துவதற்காகவும், தனது நீலம் பண்பாட்டு மையம் சார்பில் சென்னை வளசரவாக்கத்தில் கூகை திரைப்பட இயக்கம் எனும் இயக்கத்தை தொடங்கினார்.

இதன் மூலம் புதிய புதிய இயக்குனர்கள் பயனடையலாம் தங்களை இன்னும் மேம்படுத்தி கொள்ளவும் இங்கு பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

இதை நடிகை குஷ்பு திறந்து வைத்தார்.