நடிகர் கொட்டாச்சியை தெரியாதோர் இருக்க முடியாது.விவேக்குடன் பல காமெடி வேடங்களில் நடித்திருப்பார் கொட்டாச்சி. இவரின் மகள் தான் இமைக்கா நொடிகள் படத்தில் மிக மிக சுட்டித்தனமாக நடித்திருக்கும் மானஸ்வி என்பது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

கொட்டாச்சியின் மகள்தான் இப்படி நடித்ததா என ஆச்சரியத்தில் உள்ளனர். கொட்டாச்சிக்கு இவ்வளவு அழகான க்யூட்டான குழந்தை உண்டு என்பதே பலருக்கு இப்போதுதான் தெரிகிறது.