முந்தானை முடிச்சு காலம் தொட்டு தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தவர் கோவை செந்தில் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

படையப்பா, கோவா, முந்தானை முடிச்சு, ரசிகன் என இவர் தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.