Home சற்றுமுன் நடிகர் கோவை செந்தில் காலமானார்

நடிகர் கோவை செந்தில் காலமானார்

முந்தானை முடிச்சு காலம் தொட்டு தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தவர் கோவை செந்தில் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

படையப்பா, கோவா, முந்தானை முடிச்சு, ரசிகன் என இவர் தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.