Connect with us

அரசியல்

கொடிக்கம்பம் விழுந்து விபத்துக்குள்ளான பெண் –  இடது கால் நீக்கம் !

Published

on

கோவையில் அதிமுக வின் கொடிக்கம்பம் விழுந்து விபத்துள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெண்ணின் இடதுகால் நீக்கப்ப்ட்டுள்ளது.

சமீபத்தில் சென்னை பல்லாவரத்தை சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் மீது கட்சி பேனர் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் இது போல் மீண்டும் ஒரு சம்பவம் கோவையில் நடந்துள்ளது.

கோவையில் பீளமேடு பகுதியில் அமைந்துள்ள அவினாசி சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த கட்சியின் கொடி கம்பம், அச்சாலையில் ஒரு பெண் பைக்கில் சென்றுகொண்டிருந்த போது சாலையில் விழுந்தது. இதனை கண்ட அப்பெண் பைக்கை நிறுத்த முயற்சித்து தடுமாறி கீழே விழுந்தார்.

அப்போது அவருக்கு பின்னால் வந்து கொண்டிருந்த லாரி ஒன்று அவர் மேலே ஏறியதில் இரு கால்களும் நசுங்கின. மேலும் லாரி தனது கட்டுப்பாட்டை இழந்ததில் மற்றோரு இளைஞரும் காயமடைந்தார். இந்நிலையில் கோவையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அனுராதா. இந்நிலையில் அவரது கால்கள் இரண்டும் மீட்கமுடியாத அளவுக்கு சிதைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவரின் இடதுகாலை நேற்று மருத்துவரகள் அகற்றியுள்ளனர். மேலும் வலதுகாலையும் நீக்கவேண்டும் எனவும் ஆனால் அதற்கு 10 நாட்கள் ஆகுமெனவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அனுராதா இன்னும் மயக்கம் தெளியவில்லை என சொல்லப்படுகிறது.

ஜோதிடம்9 hours ago

இன்றைய ராசிபலன்கள் 08.12.2019

alya
செய்திகள்21 hours ago

ஆல்யா மானசாவின் மேக்கப் இல்லாத புகைப்படம் – அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்

செய்திகள்23 hours ago

ஹைதராபாத் என்கவுண்டர் – நயன்தாரா பரபரப்பு அறிக்கை

shalu
செய்திகள்24 hours ago

போதும்மா முடியல.. ஷாலு ஷம்மு போட்ட கவர்ச்சி நடனம்.. வைரல் வீடியோ

ganapthy
செய்திகள்1 day ago

என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக யுடியூப் விமர்சகர் பிரசாந்த் – கணபதி ஐயர் டீசர் வீடியோ

செய்திகள்1 day ago

தர்பார் இசைவெளியீட்டு விழாவுக்கு வருவாரா நயன்தாரா ? – ரசிகர்கள் எதிர்பார்ப்பு

kasturi
செய்திகள்1 day ago

ஹைதரபாத் போலிஸை பொள்ளாச்சிக்கு டிரான்ஸ்பர் பண்ணுங்க – நடிகை கஸ்தூரி டிவீட் !

nithiyana
செய்திகள்1 day ago

நானே பரமசிவன்.. எனக்கு அழிவே இல்லை… நித்தியானந்தா அட்ராசிட்டி…

bigil
செய்திகள்2 weeks ago

காலி செய்த அட்லீ….அழிவின் விளிம்பில் ஏஜிஎஸ்.. டிவிட்டரில் ட்ரெண்டிங்….

asin wedding
செய்திகள்3 weeks ago

நடிகை அசின் கணவரின் சொத்து மதிப்பு தெரியுமா? – கேட்டா மலைச்சு போய்டுவீங்க!

செய்திகள்2 weeks ago

நடிகை மீனா வீட்டை தனக்கு சொந்தமாக்கிய சூரி

chithra
செய்திகள்2 weeks ago

50 வயது வரை காத்திருந்து ஐயப்பனை தரிசனம் செய்த பாடகி சித்ரா – வைரல் புகைப்படம்

murder
செய்திகள்3 weeks ago

ராத்திரியெல்லாம் தூங்க விடாத கணவர் – இறுதியில் நேர்ந்த விபரீதம்

rajini
செய்திகள்1 week ago

பேருந்து நடத்துனராக ரஜினி.. வைரலாகும் அரிய புகைப்படம்….

sr
செய்திகள்2 weeks ago

என் உடலில் அந்த இடம்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்: ஸ்ரீ ரெட்டி ஓபன் டாக்

oviya
செய்திகள்3 weeks ago

போட்டாதான வேணும்.. இந்த வாங்கிக்க! – தெறிக்க விட்ட ஓவியா

Trending