குன்றத்தூர் அபிராமியை தெரியாதோர் இருக்க முடியாது. பெற்ற குழந்தைகளை கொன்று விட்டு காதலன் பிரியாணி சுந்தரத்துடன் ஓடியவர் போலீசாரின் தொடர் முயற்சியால் கைதாகி இப்போது புழல் சிறையில் உள்ளார்.

இவர் குழந்தைகளை கொலை செய்தவுடன் காதலன் பிரியாணி சுந்தரத்துடன் பேசிய பேச்சின் ஆடியோ தற்போது லீக் ஆகி உள்ளது. அதில் இருவரும் பேசும் ரகசியங்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க பாஸ்-  அபிராமியின் மியூசிக்கலி ஆப் அக்கவுண்டுக்குள் சென்று வரம்பு மீறும் இளைஞர்கள்