சமீபத்தில் லட்சுமிராய் நடித்த கவர்ச்சி திரைப்படம் ‘ஜூலி 2’. இந்த படத்தில் அரைநிர்வாண காட்சிகள் உள்பட பல கவர்ச்சியான காட்சிகள் இருப்பினும் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. மேலும் பாலிவுட்டிலும் இவருக்கு வாய்ப்புகளும் கிடைக்கவில்லை

இந்த நிலையில் இந்த படத்தில் நடித்தது குறித்து சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் கூறிய லட்சுமிராய், ‘இந்த படத்தில் 100 பேர்களுக்கு முன் அரை நிர்வாணமாக நடித்தேன். அப்போது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது என்று கூறினார்.

லட்சுமிராய்க்கு தற்போது கைவசம் படங்கள் இல்லை என்பதால் அதிரடியாக மீண்டும் கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.