அஜீத் நடித்த வேதாளம் படத்தில் தெறிக்க விடலாமா என்ற டயலாக் அஜீத் ரசிகர்கள் தினந்தோறும் உச்சரிக்கும் மந்திரம். அந்த மந்திரத்துக்கு ஏற்றார் போல் அஜீத் ரசிகர்களின் செயல்பாடுகள் உள்ளது.

தல அஜீத்தின் விஸ்வாசம் நாளை வெளியாவதையொட்டி அஜீத் ரசிகர்கள் உற்சாக மன நிலையில் உள்ளனர். படத்தை காண மிக ஆவலாக உள்ளனர்.

இதையும் படிங்க பாஸ்-  'விஸ்வாசம்' போல.... 'சர்கார்' போஸ்டரில் பட்டி டிங்கரிங்...!

தமிழகம் முழுவதும் ப்ளக்ஸ் பேனர்கள் வைத்து அசத்தி வருகின்றனர். இது உச்சக்கட்டமாய் போய் சேலம் பிருந்தாவனம் திரையரங்கில் ரசிகர்கள் எல்.இ.டி பல்ப் மூலம் விஸ்வாசம் பட போஸ்டர்களை வைத்துள்ளன்ர்.

இதன் மூலம் தக தகவென ஜொலிக்கிறார் தல அஜீத்.

இதையும் படிங்க பாஸ்-  சர்காரை முந்திய விஸ்வாசம் – சின்னத்திரையிலும் புதிய சாதனை !